வேலை! Bharathidasan University Recruitment 2026: மாதம் ₹25,000 சம்பளத்தில் Project Assistant பணி – உடனே விண்ணப்பிக்கவும்!

Bharathidasan University Recruitment 2026

வேலை! Bharathidasan University Recruitment 2026: மாதம் ₹25,000 சம்பளத்தில் Project Assistant பணி – உடனே விண்ணப்பிக்கவும்!

Bharathidasan University Recruitment 2026: மாதம் ₹25,000 சம்பளத்தில் Project Assistant பணி – உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாட்டின் முன்னணி அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றான பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University), புவியியல் (Geology) துறையில் Project Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடம் Chief Minister’s Research Grant (CMRG) திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12 ஜூன் 2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு கல்வி தகுதி M.Sc in Geology / Applied Geology / Marine Geology முடித்த தகுதி கொண்ட candidates விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி, மாவட்டத்தில் உள்ள Bharathidasan University – Department of Geology-ல் நிரப்பப்பட உள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹25,000 சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்காக விண்ணப்பம் Email மூலம் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Official BDU employment PDF-ல் application-ஐ drvel@bdu.ac.in என்ற Email முகவரிக்கு நாள் 12.06.2026க்குள் அனுப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Overview – Bharathidasan University Recruitment 2026

Bharathidasan University Recruitment 2026
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now
விவரம்தகவல்
நிறுவனம்Bharathidasan University
பணியின் பெயர்Project Assistant
மொத்த காலியிடங்கள்1
கல்வித் தகுதிM.Sc
துறைGeology / Applied Geology / Marine Geology
சம்பளம்₹25,000 மாதம்
வயது வரம்புஅதிகபட்சம் 28 வயது வரை
பணியிடம்Tiruchirappalli, Tamil Nadu
விண்ணப்ப முறைEmail மூலம்
விண்ணப்ப தொடக்க தேதி02.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி12.06.2026
தேர்வு முறைWritten Exam / Interview
விண்ணப்பக் கட்டணம்கட்டணம் இல்லை

முக்கிய தேதிகள்

விவரம்தேதி
விண்ணப்பம் தொடங்கும் தேதி02.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி12.06.2026

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப் படிவம், சுயவிவரம் (CV), கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை ஒரே PDF கோப்பாக தயாரித்து drvel@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பத்தின் அச்சு நகலையும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். குறுந்தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் நேர்முகத் தேர்வு தேதி மற்றும் நேரம் தெரிவிக்கப்படும்.

Ph.D. படிப்பிற்கான வாய்ப்பு

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக புவியியல் துறையில் வழக்கமான Ph.D. படிப்பில் சேர வேண்டும். இது ஆராய்ச்சி துறையில் முன்னேற விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பாகும்.

மாத சம்பளம்

தேர்வு செய்யப்படும் Project Assistant-க்கு மாதம் ₹25,000 ஒருங்கிணைந்த ஊதியமாக வழங்கப்படும்.

பணிக்காலம்

இந்த திட்டம் மொத்தம் 3 ஆண்டுகள் காலத்திற்கு செயல்படும். ஆரம்ப நியமனம் ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும். பணித் திறன் மற்றும் திட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் நீட்டிக்கப்படும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் பின்வரும் துறைகளில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • Geology
  • Applied Geology
  • Marine Geology

மேலும் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அல்லது 5.79 CGPA பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 50% மதிப்பெண்கள் அல்லது 5.26 CGPA போதுமானது. இறுதி செமஸ்டர் முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைப்புகள் (Important Links)

விவரம்இணைப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Notification PDF)PDF-யில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்
விண்ணப்பப் படிவம் (Application Form)அறிவிப்பின் 3 மற்றும் 4-ஆம் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளது
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கdrvel@bdu.ac.in
அதிகாரப்பூர்வ இணையதளம்Bharathidasan University Official Website
விண்ணப்பிக்க கடைசி தேதி12.06.2026

For More Click here…..

Bharathidasan University Recruitment 2026
Bharathidasan University Recruitment 2026
Bharathidasan University Recruitment 2026

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *