வாட்டர் பெல் திட்டம் | Water Bell Scheme 2025

வாட்டர் பெல்

வாட்டர் பெல் திட்டம் | Water Bell Scheme 2025

வாட்டர் பெல் திட்டம் | Water Bell Scheme 2025

  1. திட்ட அறிமுகம் : மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள்.
  2. நோக்கம் :
    • மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்
    • கோடை மாதங்களில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுப்பது.
    • மாணவர்களின் கவனத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.
  3. திட்டம் :
    • தினந்தோறும் பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு தண்ணீர் அருந்துவதற்காக ஒரு நாளைக்கு 3 முறை 5 நிமிட இடைவெளியை வழங்குவது.
    • பள்ளி வசதிக்கு ஏற்ப காலை 11.00 மணிக்கு (இடைவேளை) மதியம் 1 மணிக்கு (மதிய உணவு இடைவேளை) மற்றும் பிற்பகல் 03.00 மணிக்கு (இடைவேளை) வழக்கமான இடைவேளை நேரங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
வாட்டர் பெல் திட்டம் | Water Bell

For More Click here…..

tamilnadu schemes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It