General Tamil : TNPSC Group 4

TNPSC Group 4 General Tamil
General Tamil

TNPSC Group 4 General Tamil : FREE ONLINE TEST – CLICK BELOW

TNSCERT BOOK WISE TESTSYLLABUS WISE TESTPYQ PAPER TEST
GROUP 4
பகுதி – அஇலக்கணம்
Ø  பொருத்துதல் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல். புகழ்பெற்ற நூல், நூல் ஆசிரியர்.

Ø  தொடரும் தொடர்பும் அறிதல்- (i) இத்தொடரால் குறிப்பிடப்படும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல்

Ø  பிரித்தெழுதுக

Ø  எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.

Ø  பொருந்தாச் சொல்லை கண்டறிதல்.

Ø  பிழை திருத்தம் – சந்திப்பிழை நீக்குதல், ஒருமை பன்மை பிழையை நீக்குதல், மரபு பிழைகள் வழுஉச்சொற்களை நீக்குதல், பிற மொழிச் சொற்களை நீக்குதல்.

Ø  ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிதல்.

Ø  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்

Ø  ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளை கண்டறிதல்

Ø  வேர்ச் சொல்லைத் தேர்தல்

Ø  வேர்ச்சொல் கொடுத்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும், தொழிற்பெயர் உருவாக்கல்

Ø  அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.

Ø  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்

Ø  பெயர்சொல்லின் வகை அறிதல்

Ø  இலக்கண குறிப்பு

Ø  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.

Ø  எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.

Ø  தன் வினை, பிற வினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைச் கண்டெழுதுதல்

Ø  உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதல்.

Ø  எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதல்.

Ø  பழமொழிகள்.
பகுதி – ஆஇலக்கியம்
Ø  திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும் )
[அன்பு,பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னாசெய்யாமை, கூடாநட்பு, உழவு]

Ø  அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

Ø  கம்பராமாயணம், இராவணகாவியம் தொடர்பான செய்திகள், பா வகை, சிறந்த தொடர்கள்.

Ø  புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

Ø  சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் – ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.

Ø  பெரிய புராணம் – நாலாயிர திவ்விய பிரபந்தம் -திருவிளையாடற்புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.

Ø  சிற்றிலக்கியங்கள் [திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.

Ø  மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு -இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

Ø  நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

Ø  சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்
பகுதி – இதமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
Ø  பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
Ø  மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப்பெயர்கள்.
 
Ø  புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்பிரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றூம் எழுதிய நூல்கள்.
 
Ø  தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு – மகாத்மாகாந்தி – மு.வரதாசனார் – பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.
 
Ø  நிகழ்கலை (நாட்டுபுறக்காலைகள்) தொடர்பான செய்திகள்.
 
Ø  தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் -பொருத்துதல்
 
Ø  கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
 
Ø  தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
 
Ø  உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான செய்திகள்.
 
Ø  ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
 
Ø  தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
 
Ø  ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
 
Ø  தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் -அம்பேத்கர் -காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத் – சமுதாயத்தொண்டு .
 
Ø  தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
 
Ø  உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப்பணியும்
 
Ø  தம்ழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
 
Ø  தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார், வேலுநாச்சியார் மற்றும் சாதனை மகளிர்- விடுதலைப் போராட்டத்தில் மகளிரின் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, அன்னி பெசண்ட் அம்மையார்
 
Ø  தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற்பயணங்கள் – தொடர்பான செய்திகள்.
 
Ø  உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
 
Ø  சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
 
Ø  நூலகம் பற்றிய செய்திகள்
error: Content is protected !!
Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It Remote work at Amazon TATA WORK FROM HOME JOBS 2023 World Ocean Day : 2023