TNPSC Group 4 & TNUSRB PC Science Important Questions online Test 2026
Boost your TNPSC Group 4 and PC exam prep with our free online Science test 2026. Practice important school book-based MCQs with instant answers and score tracking.
TNPSC Group 4 & TNUSRB PC Science : Science Important Questions Online Test 2026
6th Term 1 அறிவியல் – அளவீடுகள் & விசையும் இயக்கமும்
1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிட பயன்படுவது எது?
2. 7 மீ என்பதை சென்டிமீட்டரில் மாற்றினால் கிடைப்பது என்ன?
3. அளவிடக்கூடிய அளவிற்கு ________ என்று பெயர்.
4. சரியானதைத் தேர்ந்தெடு:
5. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது, உனது கண்ணின் நிலை ________ இருக்க வேண்டும்.
6. ஓடோமீட்டர் (Odometer) என்பது எதை அளவிடப் பயன்படும் கருவியாகும்?
7. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
8. பிளாட்டினம் – இரிடியம் உலோக கலவையினால் ஆன மீட்டர் தண்டு எங்கு வைக்கப்பட்டுள்ளது?
9. ‘டெசி’ (Deci) என்பதன் குறியீடு மற்றும் மீட்டருக்கான மதிப்பு என்ன?
10. SI அலகுமுறையில் ‘மில்லியன்’ அல்லது ‘பில்லியன்’ போன்ற துணைப் பன்மடங்குகளில் நானோ (Nano) என்பதன் குறியீடு என்ன?
11. 1 மீட்டர் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படும் மில்லிமீட்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12. நீளம், நிறை, காலம், வெப்பநிலை, மின்சாரம், ஒளிச்செறிவு மற்றும் பொருளின் அளவு போன்ற அடிப்படையான அளவுகளைக் குறிக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13. நீளத்தின் SI அலகு என்ன?
14. நிறையின் (Mass) SI அலகு என்ன?
15. காலத்தின் (Time) SI அலகு எது?
16. வேகத்தின் SI அலகு என்ன?
17. கீழ்க்கண்டவற்றுள் அலைவு இயக்கம் (Oscillatory Motion) எது?
18. வேகம், தொலைவு மற்றும் காலத்திற்கு இடையேயான சரியான தொடர்பு எது?
19. சராசரி வேகத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
20. ஒரு வண்டியானாது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால், வண்டியின் வேகம் என்ன?
21. தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
22. விசையின் செயல்பாட்டினால் ஒரு பொருளின் நிலையில் என்ன மாற்றமடையலாம்?
Why Practice Interactive Science MCQs?
Simply reading textbooks is often not enough; regular self-evaluation helps reinforce critical concepts, including:
- SI Units & Measurements: Understanding standard units for length, mass, and time, alongside SI prefixes like Deci, Milli, and Nano.
- Motion Types: Differentiating clearly between linear, circular, and oscillatory motions.
- Practical Problem Solving: Mastering formulas to calculate speed, distance, and average time metrics.
Boost your preparation today by practicing with our newly updated interactive online science quiz, track your instant scores, and secure your competitive edge for the 2026 exams!


