General Tamil Group 4 : Previous Year QuestionsGeneral Tamil Group 4 : Previous Year QuestionsPYQ Test No 1 General Tamil PYQ Test 1 1 / 10கடிகை என்பதன் பொருள் ? கடித்தல் கடுகு அணிகலன் காரம் 2 / 10கோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்உறங்கிய போது கவரி வீசிய மன்னன். பாண்டியன் நெடுஞ்செழியன் சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை முதலாம் குலோத்துங்கன் கோப்பெருஞ்சோழன் 3 / 10"தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது? திரிகடுகம் திருவள்ளுவமாலை திருமந்திரம் திருக்குறள் 4 / 10திருக்குறளில் ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது? 12 9 8 7 5 / 10'செறு' என்பதன் பொருள் செருக்கு சேறு சோறு வயல் 6 / 10"என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" திருப்பாணாழ்வார் ஆண்டாள் குலசேகராழ்வார் பேயாழ்வார் 7 / 10"வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து" பரணர் மாங்குடி மருதனார் கபிலர் பரிமேலழகர் 8 / 10ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆண்டு 1876 1806 1856 1886 9 / 10திரு.வி.கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது? முருகன் அல்லது அழகு சித்திரக்கவி உரிமை வேட்டல் தமிழ்ச் சோலை 10 / 10குரூக், மால்தோ, பிராகுயி என்பன தென் திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் வடதிராவிட மொழிகள் மேலை நாட்டு மொழிகள் Your score isThe average score is 62% 0% Restart quiz PYQ Test No 2CLICK HERE