General Tamil Group 4

General Tamil Group 4 : Previous Year Questions Online Test 2

General Tamil Group 4 : PYQ Online Test 2

General Tamil PYQ Test 2

1 / 15

பெயரெச்சத்தை எடுத்து எழுதுக.

2 / 15

அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
கீழ்காணும் விடைகளில் சரியான விடை எது?

3 / 15

"எயிறு" என்னும் சொல் - எவ்வகை சொல்

4 / 15

வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.

5 / 15

"யாழ் கேட்டு மகிழ்ந்தாள்" - இவ்வாக்கியத்தில் யாழ் என்பது?

6 / 15

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

(a) Writs 1. வாரிசுரிமைச் சட்டம்
(b) Succession Act 2. உரிமைச் சட்டங்கள்
(c) Substantive Law 3. சான்றுச் சட்டம்
(d) Evidence Act 4. சட்ட ஆவணங்கள்

7 / 15

பொருத்துக.

(a) சிந்தை 1. நீர்
(b) நவ்வி 2. மேகம்
(c) முகில் 3. எண்ணம்
(d) புனல் 4. மான்

8 / 15

"மணநூல்" என அழைக்கப்பெறும் நூல்?

9 / 15

துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடர் எது?

10 / 15

யவனர் என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்

11 / 15

பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு

12 / 15

"ஞானபோதினி" என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?

13 / 15

இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு "இந்திய மாமணி" என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?

14 / 15

வள்ளலார் பதிப்பித்த நூல்

15 / 15

பொருந்தாத நூலை எடுத்து எழுதுக.

Your score is

The average score is 62%

0%

CLICK HERE to attend : PYQ Online Test 1

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *