Tamil Test – TNPSC Group 4 New Syllabus 2025

Tamil Test

TNPSC Group 4 New Syllabus 2025 : Tamil Test

அலகு 1 இலக்கணம் (25 கேள்விகள்) : Tamil Test 1

பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் : புணர்ச்சி Test 1

புணர்ச்சி – Question and Answers

1 / 26

9. ‘மனம்+மகிழ்ச்சி=மனமகிழ்ச்சி’ – இங்கு ஏற்படும் விகொரம் எது?

2 / 26

8. இயல்பு புணர்ச்சியின் எடுத்துக்காட்டு எது?

3 / 26

7. ‘தமிழ்+தாய் = தமிழ்த்தாய்’ – இங்கு எவ்வகை விகாரம் நிகழ்கிறது?

4 / 26

6. ‘சிலை + அழகு = சிலையழகு’ – இதன் புணர்ச்சி?

5 / 26

5. ‘உடல் + ஓம்பல் = உடலோம்பல்’ – இங்கு உருவாகும் எழுத்து என்ன?

6 / 26

4. ‘பொன்+உண்டு = பொன்னுண்டு’ என்பது எந்த வகையான புணர்ச்சி?

7 / 26

3. இயல்பு புணர்ச்சியின் அடையாளம் என்ன?

8 / 26

2. ‘விற்கொடி’ என்பதில் உள்ள புணர்ச்சி எது?

9 / 26

1. ‘விகாரப் புணர்ச்சி’ எத்தனை வகைப்படும்?

10 / 26

எழுத்து வகை அறிந்து பொருத்துக.
1. இயல் – அ) உயிர் முதல் உயிரீறு
2. புதிது – ஆ) உயிர் முதல் மெய்யீறு
3. ஆணி – இ) மெய்ம்முதல் மெய்யீறு
4. வரம் – ஈ) மெய்ம் முதல் உயிரீறு

11 / 26

புணர்ச்சிகளை “முதல், ஈற்றுச்” சொல் வகையால் பொருத்துக.
1. செல்வி + ஆடினாள் – அ) மெய்யீறு + மெய்ம்முதல்
2. பாலை + திணை – ஆ) மெய்யீறு + உயிர் முதல்
3. கோல் + ஆட்டம் – இ) உயீரிறு + உயிர் முதல்
4. மண் + சரிந்தது – ஈ) உயிரீறு + மெய்ம் முதல்

12 / 26

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅக்தார்றது எழுவரை எல்லாம் பொறுத்து இக்குறளில் பயின்று வரும் அணி?

13 / 26

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு அழி எனப்படும் வார் இக்குறளில் பயின்று வரும் அணி?

14 / 26

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால்பு ஊன்றி தூண் இக்குறள் பயின்று வரும் அணி?

15 / 26

18. “பாலாடை’ இச்சொல்லுக்குரிய புணர்ச்சி?

16 / 26

17. விகாரப் புணர்ச்சி —– வகைப்படும்?

17 / 26

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது?

18 / 26

16. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது?

19 / 26

16. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது?

20 / 26

15. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

21 / 26

14. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது?

22 / 26

13. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது?

23 / 26

12. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது?

24 / 26

11. பொருத்துக
1. மட்பாண்டம் – அ) தோன்றல் விகாரம்
2. மரவேர் – ஆ) இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – இ) கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – ஈ) திரிதல் விகாரம்

25 / 26

10. ‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………….

26 / 26

10. விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.

Your score is

The average score is 67%

0%

for More Click here…..

One response to “Tamil Test – TNPSC Group 4 New Syllabus 2025”

  1. Group 4 Tamil Syllabus 2025 : Where to Study : TNPSC Group 4 New Syllabus 2025 – TNPSC Thervu Thunaivan

    […]  TEST […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It