TNUSRB PC Notification 2025 OUT!! | Police Constable Notification 2025

PC Notification

TNUSRB PC Notification 2025 | தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது. 2025-ம் ஆண்டு காவல்துறை பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக நிலையில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

TNUSRB PC Notification 2025

TNUSRB PC Notification 2025 | Police Constable Notification 2025

IMPORTANT DATES

Date of Notification21.08.2025
Commencement of Online Application22.08.2025
Last date of submission of Online Application21.09.2025
Last date for correction of submitted Online Application25.09.2025
Dates of Written Examination09.11.2025
Official Website Addresshttps://www.tnusrb.tn.gov.in/
Syllabus and Materialshttps://www.tnpscthervuthunaivan.com/tnusrb/

TNUSRB PC Notification 2025 : NO. OF VACANCIES

துறைஆண்கள்பெண்கள்மொத்தம்
காவல்துறைஇரண்டாம் நிலை காவலர்28332833**
சிறை மற்றும் சீர்திருத்தத் துறைஇரண்டாம் நிலை சிறை காவலர்14238180
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைதீயணைப்பாளர்6310631

*பழங்குடியினர் (ST) பற்றாக்குறை காலிப்பணியிடங்களின் விவரம் விரிவான அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**காவல்துறைக்கு தேர்ந்தேடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 0.0. (Ms) No. 388 Home (Police-X) Department dated:94.08.2025-இல் குறிப்பிட்டுள்ளவாறு பணி அமர்வு செய்யப்படுவர்.

TNUSRB PC Notification 2025 : சிறப்பு ஒதுக்கீடு

ஒதுக்கீடுதுஇரண்டாம் நிலை காவலர்இரண்டாம் நிலை சிறை காவலர்தீயணைப்பாளர்
சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கானது
(Wards-Cum-Dependent)
10%(9+1)10%(9+1)10%(9+1)
விளையாட்டு வீரர்களுக்கானது (Sports Person)7%10%10%
மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கானது
(Meritorious Sports Person)
3%
முன்னாள் இராணுவத்தினர்களுக்கானது
(Ex-Serviceman)
5%5%5%
ஆதரவற்ற விதவைகளுக்கானது (Destitute Widow)3%3%
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை (PSTM)20%20%20%
  1. வகுப்புவாரி ஒதுக்கீடு: தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், (மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கான 3% ஒதுக்கீட்டை தவிர) அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் விரிவான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கல்வித்தகுதி:

10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.07.2025-ன் படி):

18 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 26 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.

TNUSRB PC Notification 2025

For More Click here…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It