Tamilnadu Millet Mission | தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

Millet Mission

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் (Tamilnadu Millet Mission) பற்றி முழுமையான தகவல்கள் — நோக்கம், பயன்கள், சிறுதானிய வகைகள், மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விளக்கம்.

SOURCE : PDF

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் : Tamilnadu Millet Mission

தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் என்பது, ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களின் சாகுபடியை பெருக்கி, அவற்றின் நுகர்வை அதிகரிப்பதன் மூலம் சிறுதானிய வணிகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தமிழ்நாட்டு அரசு திட்டமாகும்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் இந்த இயக்கம், 2023 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டு கால திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. 


திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் (Millet Mission)

  1. சிறுதானிய உற்பத்தி அதிகரிப்பு
  2. சிறுதானிய உற்பத்தியை பெருக்கி, சாகுபடி பரப்பளவை அதிகரித்தல்.
  3. சிறுதானிய நுகர்வை ஊக்குவித்தல்: சிறுதானியங்களின் பயன்பாட்டை சமுதாயத்தில் அதிகரிக்கும் வகையில் சிறுதானிய திருவிழாக்கள் நடத்துதல்.
  4. விவசாயிகளுக்கு ஆதரவு: சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தகுந்த ஆதரவை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.
  5. தரிசு நிலங்களை சீரமைத்தல்: சிறுதானிய சாகுபடியை ஊக்குவிப்பதற்காக தரிசு நிலங்களை சீரமைத்தல்.
  6. மண்டல அளவிலான வளர்ச்சி: 2023-24 ஆம் ஆண்டில் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 சிறுதானிய மண்டலங்களில் இயக்கம் செயல்படுத்தப்பட்டது.
  7. திட்டத்தின் மூலம்
    • வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை: இந்தத் துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நிதி ஒதுக்கீடு: ரூ.82 கோடி நிதியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
    • சிறுதானிய திருவிழாக்கள்: சிறுதானியங்களை நுகர்வோரிடம் கொண்டு செல்லவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

For More Click here…..

The Right to Education

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It