Social Economic Issues : இந்தியாவில் / தமிழ்நாட்டில் உள்ள சமூக பொருளாதார பிரச்சனைகள் TNPSC பாடத் திட்டத்தின் படி இங்கு அனைத்து தலைப்புகளின் கீழ் வினா விடை வழங்கப்பட்டுள்ளது.
Social Economic Issues – Topic Wise Study Materials
மக்கள் தொகைப் பெருக்கம்
- மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்திய அரசு எடுத்த முயற்சிகள்?
- மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் விளைவுகள் ஆராய்க?
- மக்கள் தொகை அடர்த்தி என்றால் என்ன? இந்தியாவில் மக்கள்தொகை அடர்த்தி சமமற்ற பரவலுக்கான காரணங்கள் மற்றும் இதற்கான அரசின் நடவடிக்கைகள் பற்றி எழுதுக.