Tamilnadu schemes for tnpsc pdf 2025 : தமிழக அரசு 2021 முதல் 2024 காலக்கட்டத்தில் பல முக்கிய நிர்வாக திட்டங்களையும், சமூக நலத்திட்டங்களையும் சிறப்பாக அமல்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பொதுமக்களின் நலன்களை முன்னிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுரையில், 2021 முதல் 2024 வரை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய அரசு திட்டங்கள் குறித்த விவரங்களை தொகுத்து வழங்குகிறோம். இவை TNPSC மற்றும் பிற அரசு தேர்வுகளுக்கு தயாராகும் பரீட்சார்த்திகளுக்கு மிகவும் பயனளிக்கும்.
தமிழக முன்னோடி திட்டங்கள் 2021-2024 | Tamilnadu schemes 2021-2024
- புதுமைப்பெண் திட்டம்
- தமிழ்ப் புதல்வன்
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
- முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
- நான் முதல்வன் திட்டம்
- விடியல் பயணம் திட்டம்
CLICK HERE TO DOWNLOAD PDF

Leave a Reply