TNUSRB PC Notification 2025 | தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது. 2025-ம் ஆண்டு காவல்துறை பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக நிலையில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

TNUSRB PC Notification 2025 | Police Constable Notification 2025
IMPORTANT DATES
Date of Notification | 21.08.2025 |
Commencement of Online Application | 22.08.2025 |
Last date of submission of Online Application | 21.09.2025 |
Last date for correction of submitted Online Application | 25.09.2025 |
Dates of Written Examination | 09.11.2025 |
Official Website Address | https://www.tnusrb.tn.gov.in/ |
Syllabus and Materials | https://www.tnpscthervuthunaivan.com/tnusrb/ |
TNUSRB PC Notification 2025 : NO. OF VACANCIES
துறை | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
காவல்துறை | இரண்டாம் நிலை காவலர் | 2833 | 2833** | |
சிறை மற்றும் சீர்திருத்தத் துறை | இரண்டாம் நிலை சிறை காவலர் | 142 | 38 | 180 |
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை | தீயணைப்பாளர் | 631 | 0 | 631 |
*பழங்குடியினர் (ST) பற்றாக்குறை காலிப்பணியிடங்களின் விவரம் விரிவான அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
**காவல்துறைக்கு தேர்ந்தேடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 0.0. (Ms) No. 388 Home (Police-X) Department dated:94.08.2025-இல் குறிப்பிட்டுள்ளவாறு பணி அமர்வு செய்யப்படுவர்.
TNUSRB PC Notification 2025 : சிறப்பு ஒதுக்கீடு
ஒதுக்கீடுது | இரண்டாம் நிலை காவலர் | இரண்டாம் நிலை சிறை காவலர் | தீயணைப்பாளர் |
சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கானது (Wards-Cum-Dependent) | 10%(9+1) | 10%(9+1) | 10%(9+1) |
விளையாட்டு வீரர்களுக்கானது (Sports Person) | 7% | 10% | 10% |
மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கானது (Meritorious Sports Person) | 3% | – | – |
முன்னாள் இராணுவத்தினர்களுக்கானது (Ex-Serviceman) | 5% | 5% | 5% |
ஆதரவற்ற விதவைகளுக்கானது (Destitute Widow) | 3% | 3% | – |
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான முன்னுரிமை (PSTM) | 20% | 20% | 20% |
- வகுப்புவாரி ஒதுக்கீடு: தற்போதுள்ள விதிகளின்படி வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், (மெச்சத்தக்க விளையாட்டு வீரர்களுக்கான 3% ஒதுக்கீட்டை தவிர) அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் விரிவான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வித்தகுதி:
10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (01.07.2025-ன் படி):
18 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 26 வயது நிறைவடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.


Leave a Reply