சமாதானத் திட்டம்

சமாதானத் திட்டம்

சமாதானத் திட்டம்

சமாதானத் திட்டம்

வணிகர்களின் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் திட்டம் சமாதானத் திட்டமாகும்.

தொடக்கம்

16 அக்டோபர் 2023, தமிழகம் முழுவதும்.

திட்ட பின்னனி

  1. தமிழ்நாட்டில் மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் 2006 – அறிமுகம்
  2. மேலும் விற்பனை வரி சார்ந்த 10 சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

முக்கிய நோக்கம்

  1. வணிகர்களிடமிருந்து வரி நிலுவையை, எளிதாக வசூலிக்கும் வகையில் 1999இல் சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
  2. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2002, 2006, 2008, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வணிகர்களின் நீண்டகால வரி நிலுவைகள் குறைக்கப்பட்டன.

ஐந்து வகை வணிகர்கள்

வரி நிலுவைகளை வைத்திருக்கும் வணிகர்கள், ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

  1. வரி விதிப்பு ஆண்டில் ரூ. 50,000/- குறைவான வரி, வட்டி, அபாரதத் தொகை உள்ளவர்கள்,
  2. ரூ. 50,000/- முதல் ரூ.10 லட்சம் வரை
  3. ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை
  4. ரூ.1 கோடி முதல் ரூ. 10 கோடி வரை
  5. ரூ.10 கோடிக்கு மேலாக உள்ளவர்கள் என
    நிலுவை வைத்துள்ள வணிகர்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

தள்ளுபடி

ரூ. 50,000/- குறைவாக நிலுவை உள்ள வணிகர்களின் நிலுவை தொகை முழுமையாக ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

GO TO MAINS PAGE – CLICK HERE

More Read…..
telegram button

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *