“அகல் விளக்கு திட்டம் : தமிழக பள்ளி மாணவிகளின் பாதுகாப்பிற்கான புதிய முயற்சி”

1000120685

அகல் விளக்கு திட்டம் – முக்கிய அம்சங்கள்

  1. தமிழக அரசின் புதிய திட்டம் – அகல் விளக்கு.
  2. கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
  3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

1. அறிமுகம்

2. நோக்கம்

  1. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளை உடல், மன, சமூக ரீதியான இடையூறுகளிலிருந்து பாதுகாக்குதல்.
  2. மாணவிகள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க உதவுதல்.

3. திட்டத்தின் அவசியம்

  1. மாணவிகள் உடல்நலம், மனநலம், சமூக அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகளை சந்திப்பது.
  2. இணையதளம் மூலம் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்தல்.
  3. சில மாணவிகள் தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுதல்.

4. முக்கிய அம்சங்கள்

  1. மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமல்படுத்துதல்.
  2. 9-12 ஆம் வகுப்பு மாணவிகளுக்காக தனி குழுக்கள் அமைத்தல்.
  3. குழுவில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உறுப்பினர்களாக இருப்பர்.
  4. மாணவிகளின் பிரச்சினைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து தீர்வு அளிப்பர்.
  5. இணையதள பயன்பாடு, மனநல பிரச்சினைகள், சமூக அழுத்தங்களுக்கு தீர்வு காணுதல்.
  6. மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்குதல் – பிரச்சினைகளை அணுகும் முறைகள், மீள்வது குறித்து வழிகாட்டுதல்.

5. முக்கியத்துவம்

  1. மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முக்கிய பங்காற்றும்.
  2. கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஆதரவாகும்.

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *