Practice the 10th Social Lesson 9 Online Test Important Years (Both Tamil and English) with multiple choice questions. Perfect for quick revision and exam preparation for Class 10 students.
10th Social Lesson 9 Online Test – Important Years
இந்த 10th Social Lesson 9 Important Years Online Test பயிற்சி தொகுப்பு, மாணவர்கள் பாடப்பகுதிகளை எளிதில் புரிந்து கொண்டு தேர்வில் சிறப்பாக எழுத உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
10th Social Lesson 9 Important Years Online Test 👇
1. ஹசன்னையின் Madras Native Association நிறுவப்பட்ட ஆண்டு எது?
When was the Madras Native Association established?
2. T. முத்துசாமி ஹசன்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு எது?
When was T. Muthuswami appointed as the first Indian Judge of the Madras High Court?
3. The Hindu பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு எது?
In which year was The Hindu newspaper started?
4. Swadesamitran என்ற தமிழ் தேசியப் பத்திரிகையை G. சுப்பிரமணியம் தொடங்கிய ஆண்டு எது?
When did G. Subramania Iyer start the Tamil nationalist newspaper Swadesamitran?
5. Madras Mahajana Sabha நிறுவப்பட்ட நாள் எது?
When was the Madras Mahajana Sabha established?
6. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு எப்போது நடந்தது?
When was the first session of the Indian National Congress held?
7. இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு எங்கு நடைபெற்றது?
Where was the second session of the Indian National Congress held?
8. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது?
Where was the third session of the Indian National Congress held?
9. வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ராபர்ட் ஆஷை சுட்டுக் கொன்ற நாள் எது?
When did Vanchinathan assassinate Robert Ashe?
10. Bharata Matha Society நிறுவப்பட்ட ஆண்டு எது?
11. Madras Dravidian Association நிறுவப்பட்ட ஆண்டு எது?
12. Madurai Labour Union தொடங்கப்பட்ட ஆண்டு எது?
13. காந்திஜி Marina Beach-ல் உரையாற்றிய நாள் எது?
14. தமிழ்நாட்டில் Khilafat Day கடைபிடிக்கப்பட்ட நாள்?
15. Prince of Wales வருகை புறக்கணிக்கப்பட்ட நாள்?
16. Neill Statue Removal Agitation நடைபெற்ற ஆண்டு?
17. Poorna Swaraj தீர்மானம் எப்போது?
18. நேரு தேசியக் கொடி ஏற்றிய நாள்?
19. Temple Entry Authorisation Act நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
20. Quit India Movement தொடங்கிய நாள்?
Some Useful Links
- 6th Tamil Term 1 TEST சேர்த்து எழுதுக
- தமிழ் இலக்கண எதிர்ச்சொற்கள் TEST SET 2
- தமிழ் இலக்கண எதிர்ச்சொற்கள் TEST SET 1
- Reasoning Model Test 1 : Missing Number



Leave a Reply