6th Tamil Term 2 & 3 TEST சேர்த்து எழுதுக

6th Tamil Term

6th Tamil Term 2 & 3 Test – சேர்த்து எழுதுக, இலக்கணம், பொருள், பயிற்சி வினாக்கள் மற்றும் MCQ மாதிரி தேர்வு. மாணவர்கள் சுலபமாக பயிற்சி செய்ய முழுமையான Online Test. TNPSC, TET, TRB, TNUSRB, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ள தொகுப்பு.

6th Tamil Term 2 & 3 TEST சேர்த்து எழுதுக Online TEST

இந்த 6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுக்கான (Term 2 & 3) பயிற்சி தொகுப்பு, மாணவர்கள் பாடப்பகுதிகளை எளிதில் புரிந்து கொண்டு தேர்வில் சிறப்பாக எழுத உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

6th Tamil Term 2 & 3 சேர்த்து எழுதுக Online TEST 👇

1. “குற்றம் + இல்லாதவர்” சேர்க்கை எது?
A) குற்றமில்லாதவர்
B) குற்றில்லாதவர்
C) குற்றம்இல்லாதவர்
D) குற்றமில்லவர்

Answer: A) குற்றமில்லாதவர்

2. “சிறப்பு + உடையார்”
A) சிறப்புடையார்
B) சிறப்புுடையார்
C) சிறப்புடயார்
D) சிறப்புடையர

Answer: A) சிறப்புடையார்

3. “மானம் + இல்லா”
A) மானில்லா
B) மானமில்லா
C) மானம்இல்லா
D) மானில்லார்

Answer: B) மானமில்லா

4. “காடு + ஆறு”
A) காடாறு
B) காட்டாறு
C) காடஆறு
D) காட்டஆறு

Answer: B) காட்டாறு

5. “அறிவு + உடைமை”
A) அறிவுடைமை
B) அறிவுடையமை
C) அறிவுடைமய்
D) அறிவுஉடைமை

Answer: A) அறிவுடைமை

6. “இவை + எட்டும்”
A) இவையெட்டும்
B) இவஎட்டும்
C) இவைஎட்டும்
D) இவையட்டும்

Answer: A) இவையெட்டும்

7. “வாழை + இலை”
A) வாழைஇலை
B) வாழையிலை
C) வாழஇலை
D) வாழைலை

Answer: B) வாழையிலை

8. “கை + அமர்த்தி”
A) கைஅமர்த்தி
B) கையமர்த்தி
C) கையமர்த்தீ
D) கையமர்த்து

Answer: B) கையமர்த்தி

9. “பொங்கல் + அன்று”
A) பொங்கலன்று
B) பொங்கலன்று
C) பொங்கல்அன்று
D) பொங்கன்ற

Answer: A) பொங்கலன்று

10. “நாடு + என்ற”
A) நாடென்ற
B) நாடுஎன்ற
C) நாடென்ற
D) நாடன்ற

Answer: A) நாடென்ற

11. “கலம் + ஏறி”
A) கலமேரி
B) கலமேறி
C) கலமேறீ
D) கலம்ஏறி

Answer: B) கலமேறி

12. “பெருமை + வானம்”
A) பெருமைவானம்
B) பெருவானம்
C) பெரும்வானம்
D) பெருவான

Answer: B) பெருவானம்

13. “அடிக்கும் + அலை”
A) அடிக்குமலை
B) அடிக்குஅலை
C) அடிக்கலை
D) அடிக்கும்அலை

Answer: A) அடிக்குமலை

14. “வணிகம் + சாத்து”
A) வணிகசாத்து
B) வணிகச்சாத்து
C) வணிகம்சாத்து
D) வணிகசாது

Answer: B) வணிகச்சாத்து

15. “பண்டம் + மாற்று”
A) பண்டமாற்று
B) பண்டம்மாற்று
C) பண்டம்ஆற்று
D) பண்டாற்று

Answer: A) பண்டமாற்று

16. “எதிர் + ஒலிக்க”
A) எதிரொலிக்க
B) எதிர்ஒலிக்க
C) எதிரோலிக்க
D) எதிரொலிக்

Answer: A) எதிரொலிக்க

17. “தம் + உயிர்”
A) தம்உயிர்
B) தம்முயிர்
C) தமுயிர்
D) தம்முயிர்

Answer: B) தம்முயிர்

18. “இன்புற்று + இருக்கை”
A) இன்புற்றிருக்கை
B) இன்புற்றுஇருக்கை
C) இன்புற்றிருக்கை
D) இன்புரிருக்கை

Answer: A) இன்புற்றிருக்கை

19. “இனிமை + உயிர்”
A) இனிமையுயிர்
B) இன்னுயிர்
C) இனுயிர்
D) இனிமுயிர்

Answer: B) இன்னுயிர்

20. “மலை + எலாம்”
A) மலைஎலாம்
B) மலையெலாம்
C) மலையலாம்
D) மலைலாம்

Answer: B) மலையெலாம்

Some Useful Links

  1. 6th Tamil Term 1 TEST சேர்த்து எழுதுக
  2. தமிழ் இலக்கண எதிர்ச்சொற்கள் TEST SET 2
  3. தமிழ் இலக்கண எதிர்ச்சொற்கள் TEST SET 1
  4. Reasoning Model Test 1 : Missing Number

For More Click here…..

Kavach 4.0
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *