10th Social Unit 6 Online Test – Important Year

10th social unit 6

Practice the 10th Social Unit 6 Online Test Important Years (Both Tamil and English) with multiple choice questions. Perfect for quick revision and exam preparation for Class 10 students.

10th Social Unit 6 Online Test – Important Year

இந்த 10th Social Science Unit 6 Important Years Online Test பயிற்சி தொகுப்பு, மாணவர்கள் பாடப்பகுதிகளை எளிதில் புரிந்து கொண்டு தேர்வில் சிறப்பாக எழுத உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

10th Social Science Unit 6 Important Years Online Test 👇

1. மதுரை நாயக்கராக விஸ்வநாத நாயக்கர் பதவியேற்ற ஆண்டு எது?
When did Viswanatha Nayaka become the Nayak ruler of Madurai?
A) 1525
B) 1529
C) 1535
D) 1540
Answer: B) 1529
2. மாபூஸ்கான் கர்னல் ஹெரான் தலைமையிலான கம்பெனி படையுடன் திருநெல்வேலிக்கு சென்ற ஆண்டு எது?
In which year was Mahfuz Khan sent to Tirunelveli with the Company army under Colonel Heron?
A) 1745
B) 1750
C) 1755
D) 1760
Answer: C) 1755
3. பூலித்தேவரின் மூன்று முக்கியக் கோட்டைகள் யூசுப் கானின் கட்டுப்பாட்டிற்கு வந்த நாள் எது?
When did Puli Thevar’s three forts come under the control of Yusuf Khan?
A) 1760 May 10
B) 1761 May 16
C) 1762 June 12
D) 1763 July 18
Answer: B) 1761 May 16
4. யூசுப் கான் தூக்கிலிடப்பட்ட ஆண்டு எது?
In which year was Yusuf Khan executed?
A) 1762
B) 1763
C) 1764
D) 1765
Answer: C) 1764
5. பூலித்தேவர் நெற்கட்டும் செவலை மீண்டும் கைப்பற்றிய ஆண்டு எது?
When did Puli Thevar recapture Nerkattumseval?
A) 1762
B) 1763
C) 1764
D) 1766
Answer: C) 1764
6. கேப்டன் கேம்பெல் பூலித்தேவரை தோற்கடித்த ஆண்டு எது?
In which year was Puli Thevar defeated by Captain Campbell?
A) 1765
B) 1766
C) 1767
D) 1768
Answer: C) 1767
7. காரளயார்கோவில் அரண்மனை மீது தாக்குதல் நடந்த ஆண்டு எது?
When was the Kalaiyar Kovil Palace stormed by the Nawab of Arcot and Company troops?
A) 1768
B) 1770
C) 1772
D) 1775
Answer: C) 1772
8. குயிலி பிரிட்டிஷ் ஆயுதக்கிடங்கில் தீ வைத்து அழித்த ஆண்டு எது?
In which year did Kuyili destroy the British arsenal by setting herself on fire?
A) 1775
B) 1780
C) 1785
D) 1790
Answer: B) 1780
9. கலெக்டர் ஜாக்சன் கட்டபொம்மனை ராமநாதபுரத்தில் சந்திக்க உத்தரவிட்ட நாள் எது?
When did Collector Jackson order Kattabomman to meet him at Ramanathapuram?
A) 1798 July 18
B) 1798 August 18
C) 1798 September 10
D) 1798 October 1
Answer: B) 1798 August 18
10. கட்டபொம்மன் ஜாக்சனை ராமநாதபுரத்தில் சந்தித்த நாள் எது?
When did Kattabomman meet Jackson at Ramanathapuram?
A) 1798 August 25
B) 1798 September 19
C) 1798 October 10
D) 1798 November 1
Answer: B) 1798 September 19
11. கட்டபொம்மன் குழுவின் முன் ஆஜரான நாள் எது?
When did Kattabomman appear before the Committee?
A) 1798 October 20
B) 1798 November 25
C) 1798 December 15
D) 1799 January 10
Answer: C) 1798 December 15
12. கட்டபொம்மனை சரணடைய ultimatum கொடுக்கப்பட்ட நாள் எது?
When was the ultimatum served to Kattabomman to surrender?
A) 1799 August 10
B) 1799 September 1
C) 1799 September 20
D) 1799 October 10
Answer: B) 1799 September 1
13. சிவசுப்பிரமணியன் தூக்கிலிடப்பட்ட நாள் எது?
When was Sivashubramanian executed at Nagalapuram?
A) 1799 September 5
B) 1799 September 10
C) 1799 September 13
D) 1799 September 20
Answer: C) 1799 September 13
14. மருது பாண்டியர்கள் வெளியிட்ட திருச்சிராப்பள்ளி அறிவிப்பு வெளியான ஆண்டு எது?
In which year was the Tiruchirappalli Proclamation issued by the Marudhu Pandyars?
A) 1800
B) 1801
C) 1802
D) 1803
Answer: B) 1801
15. கார்நாட்டிக் உடன்படிக்கை (Carnatic Treaty) எப்போது கையெழுத்தானது?
When was the Carnatic Treaty signed?
A) 30 July 1801
B) 31 July 1801
C) 1 August 1801
D) 10 August 1801
Answer: B) 31 July 1801
16. தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட ஆண்டு எது?
In which year was Dheeran Chinnamalai executed?
A) 1803
B) 1804
C) 1805
D) 1806
Answer: C) 1805
17. கோயம்புத்தூர் இணைக்கப்பட்ட போர் எது?
After which war was Coimbatore annexed?
A) Anglo-Maratha War
B) Anglo-Mysore War (1799)
C) Carnatic War
D) Anglo-Sikh War
Answer: B) Anglo-Mysore War
18. வேலூர் கிளர்ச்சி தொடங்கிய நாள் எது?
When did the Vellore Revolt begin?
A) 1806 June 15
B) 1806 July 5
C) 1806 July 10
D) 1806 August 1
Answer: C) 1806 July 10
19. வேலூர் கிளர்ச்சி நடந்த ஆண்டு எது?
In which year did the Vellore Revolt occur?
A) 1804
B) 1805
C) 1806
D) 1807
Answer: C) 1806

Some Useful Links

  1. 6th Tamil Term 1 TEST சேர்த்து எழுதுக
  2. தமிழ் இலக்கண எதிர்ச்சொற்கள் TEST SET 2
  3. தமிழ் இலக்கண எதிர்ச்சொற்கள் TEST SET 1
  4. Reasoning Model Test 1 : Missing Number

For More Click here…..

Kavach 4.0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
NEET PG 2025 Exam Dates NLC INDIA RECRUITMENT 2024 10 POWERFUL BOOKS : EVERY STUDENT SHOULD READ Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It