Anganwadi Jobs 2025 – 7783 Posts | தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 – 7783 காலிப்பணியிடங்கள்

Anganwadi Jobs 2025

Anganwadi Jobs 2025 – 7783 Posts : தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் ICDS (Integrated Child Development Services) திட்டத்தில், 2025 ஆம் ஆண்டுக்கான அங்கன்வாடி வேலைவாய்ப்பு (Anganwadi Jobs) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக 7783 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

காலியிடங்கள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் பற்றிய விரிவான தகவலுக்கு, https://icds.tn.gov.in/icdstn/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

Anganwadi Jobs 2025 : Important Details

விவரம் / Important Detailsதகவல் / Information
நிறுவனப்பெயர் / Name of the OrganisationICDS – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள்
பதவிகள் / Job Descriptionஅங்கன்வாடி பணியாளர்,
குறு அங்கன்வாடி பணியாளர்,
உதவியாளர்
மொத்த பணியிடங்கள் / total Vacancies7783
கல்வித் தகுதி / Educational Qualification10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு / Age Limit25 முதல் 35 வரை
சம்பளம் / Salaryரூ.4,100 முதல் ரூ.24,200 வரை
விண்ணப்ப தொடக்கம் /Application Starting date07.04.2025
இறுதி தேதி / Last Date23.04.2025 (மாவட்டத்துக்கு மாறுபடும்)
இணையதளம் / Official Website link https://icds.tn.gov.in/icdstn/
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

Anganwadi Recruitment 2025 : District Wise Vacancy Details

மாவட்டம்பணியிடங்கள்இறுதி தேதி
மதுரை37323.04.2025
சேலம்41723.04.2025
திருநெல்வேலி15524.04.2025
புதுக்கோட்டை48218.04.2025
விருதுநகர்27329.04.2025
தஞ்சாவூர்29823.04.2025
திருவள்ளூர்36923.04.2025
திருப்பூர்4323.04.2025
கன்னியாகுமரி11323.04.2025
திருவாரூர்16323.04.2025

Anganwadi Job 2025 : Application Forms download here

S.NoName of the PostPDF Link
1அங்கன்வாடி பணியாளர்Download 
2அங்கன்வாடி உதவியாளர்Download
3குறு அங்கன்வாடி பணியாளர்Download

for More Click here…..

telegram button

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *