Imaigal Scheme | ‘இமைகள் திட்டம்’ : பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, காவல் துறையில் அறிமுகம்

இமைகள் திட்டம்

Imaigal Scheme | ‘இமைகள் திட்டம்’ : பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, காவல் துறையில் அறிமுகம்

Imaigal Scheme இமைகள் திட்டம்
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

நோக்கம் : இமைகள் திட்டம் (Imaigal Scheme)

பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் ‘இமைகள் திட்டம்‘ புதிய திட்டம் அறிமுகம்.

தொடக்கம்

தமிழக காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் 23.06.2023 அன்று தொடங்கி வைத்தார்.

முதன்மையாக தொடங்கப்பட்டது.

  1. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய காவல் துறை வடக்கு மண்டலத்தில்
  2. பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் ‘இமைகள்’ எனும் திட்டத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

நிலையான இயக்கமுறை

  1. பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில்
  2. காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து இயக்க நிலையான இயக்கமுறை அமைக்கப்படும்.

சிறப்பம்சங்கள்

  1. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து முறையாக வழக்குப்பதிவு செய்தல்,
  2. முனைப்புடன் புலன் விசாரணை செய்வது,
  3. 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது,
  4. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடு செய்வது,
  5. சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது.

நன்மைகள்

  1. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
  2. பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல், தெரு நாடகங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு செய்து பெண் குழந்தைகளை காவல்துறை எனும் இமைகள் காக்கும்.
  3. பாதிக்கப்படும் பெண் குழந்தைகளுக்கு உரிய மருத்துவர்களைக் கொண்டு விரைவான சிகிச்சை அளித்து மனநல ஆலோசனையும் வழங்கப்படும்.

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *