Important Days in January 2024 | முக்கியமான நாட்கள் – ஜனவரி 2024 (National and International with Themes)
Important Days in January 2024 – National and International with Themes
Date | Important Days | Themes |
1st January | Global Family Day உலகளாவிய குடும்ப தினம் | – |
4th January | World Braille Day உலக பிரெய்லி தினம் | – |
6th January | World Day of War Orphans போர் அனாதைகளுக்கான உலக தினம் | Orphan Lives Matter |
9th January | NRI (Non-Resident Indian) Day or Pravasi Bharatiya Divas பிரவதி பாரதி திவாஸ் (NRI) தினம் | – |
10th January | World Hindi Day உலக இந்தி தினம் | Hindi–Bridging Traditional Knowledge and Artificial Intelligence |
11 to 17 January | National Road Safety Week தேசிய சாலை பாதுகாப்பு வாரம் | |
11 January | National Human Trafficking Awareness Day தேசிய மனித கடத்தல் விழிப்புணர்வு தினம் | |
12th January | National Youth Day தேசிய இளைஞர் தினம் | Viksit Bharat@ 2047: Yuva ke liye, yuva ke dwara விக்சித் பாரத்@ 2047: யுவ கே லியே, யுவ கே துவாரா |
15th January | 76th Indian Army Day 76வது இந்திய இராணுவ தினம் | – |
19th January | 19th NDRF Raising Day 19வது தேசிய பேரிடர் மீட்புப் படை எழுச்சி நாள் | |
23rd January | Parakram Diwas தேசிய வலிமை தினம்- பராக்கிரம திவாஸ் | – |
24th January | National Girl Child Day தேசிய பெண் குழந்தைகள் தினம் International Day of Education சர்வதேச கல்வி தினம் | |
25th January | National Voters Day தேசிய வாக்காளர் தினம் | Nothing Like Voting, I Vote For sure வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிக்கிறேன் |
National Tourism Day தேசிய சுற்றுலா தினம் | Sustainable Journeys, Timeless Memories நிலையான பயணங்கள், காலமற்ற நினைவுகள் | |
26th January | Republic Day இந்திய குடியரசு தினம் | “Viksit Bharat” (Developed India) and “Bharat-Loktantra ki Matruka” (India-Mother of Democracy). |
International Customs Day சர்வதேச சுங்க தினம் | Customs Engaging Traditional and New Partners with Purpose. | |
International Day Of Clean Energy சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம் | – | |
27th January | International Holocaust Remembrance Day சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் | Recognizing the Extraordinary Courage of Victims and Survivors of the Holocaust |
28th January | World Leprosy Day (Last Sunday) உலக தொழுநோய் தினம் | Beat Leprosy தொழுநோயை வெல்க |
30th January | Martyrs Day or Shaheed Diwas தியாகிகள் தினம் அல்லது ஷஹீத் திவாஸ் | – |
World Neglected Tropical Diseases Day உலக புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினம் | Unite, Act, Eliminate |
Leave a Reply