TNPSC Current Affairs 2026 in Tamil PDF: 02 MAY 2026

TNPSC Current Affairs 2026

TNPSC Current Affairs 2026 in Tamil PDF: 02 MAY 2026

TNPSC Current Affairs 2026 in Tamil PDF: Important 15 MCQs May 2, 2026

TNPSC Current Affairs Quiz : தினசரி நடப்பு நிகழ்வுகள் 02 MAY 2026 நடைபெற்ற சமீபத்திய முக்கிய செய்திகள் அடிப்படையாகக் கொண்டு புதிய Current Affairs Notes தயார் செய்யப்பட்டுள்ளது.

TNPSC Current Affairs 2026 in Tamil PDF குறிப்புகள் TNPSC Group 2, TNPSC Group 4, TRB, காவல்துறை தேர்வுகள், SSC CGL 2026 மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக சிறப்பாக பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உங்கள் Exam Preparation-ஐ நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள். வாழ்த்துக்கள் …..

TNPSC Current Affairs 02 MAY 2026 PDF வடிவில் Download செய்ய இங்கே click செய்யவும் !

1. Which state recorded the highest marine fish landings in India in 2025?

2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் கடல் மீன் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

A) Gujarat (குஜராத்)                      B) Tamil Nadu (தமிழ்நாடு)

C) Kerala (கேரளா)                         D) Andhra Pradesh (ஆந்திரப் பிரதேசம்)

Answer: B) Tamil Nadu

2. Which district accounts for the largest share (23%) of marine fish catch in Tamil Nadu?

தமிழ்நாட்டின் கடல்மீன் பிடியில் அதிகப்பங்கினை (23%) கொண்டுள்ள மாவட்டம் எது?

A) Thoothukudi (தூத்துக்குடி)                 B) Pudukkottai (புதுக்கோட்டை)

C) Kanniyakumari (கன்னியாகுமரி)     D) Chennai (சென்னை)

Answer: C) Kanniyakumari

3. What was the peak electricity demand recently recorded in India that led to grid stress?

சமீபத்தில் இந்தியாவில் மின்கட்டமைப்பு அழுத்தத்திற்கு வழிவகுத்த மின்சாரத்தின் உச்சதேவை எவ்வளவு?

A) 200 GW                              B) 256 GW                              C) 300 GW                  D) 150 GW

Answer: B) 256 GW

4. What is the maximum balance limit for the newly launched IPPB SHG Savings Account?

புதிதாக தொடங்கப்பட்ட IPPB SHG சேமிப்புக் கணக்கின் அதிகபட்ச இருப்பு வரம்பு எவ்வளவு?

A) ₹50,000                  B) ₹1 lakh                   C) ₹2 lakh                   D) ₹5 lakh

Answer: C) ₹2 lakh

5. From which platform was the indigenous NASM-SR missile successfully tested?

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட NASM-SR ஏவுகணை எந்த தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது?

A) INS Vikrant (ஐஎன்எஸ் விக்ராந்த்)   B) Sea King Helicopter (சீ கிங் ஹெலிகாப்டர்)

C) Tejas Fighter Jet (தேஜஸ் போர் விமானம்) D) Submarine (நீர்மூழ்கிக் கப்பல்)

Answer: B) Sea King Helicopter

6. Which organization led the development of the Naval Anti-Ship Missile Short Range (NASM-SR)?

கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை (NASM-SR) உருவாக்கிய முன்னணி அமைப்பு எது?

A) ISRO (இஸ்ரோ)                         B) HAL (ஹெச்..எல்)

C) RCI, Hyderabad (ஆராய்ச்சி மையம் இமாரத், ஹைதராபாத்)      D) BHEL (பெல்)

Answer: C) RCI, Hyderabad (Under DRDO)

7. According to the NSO 80th Round Survey, what is the percentage of institutional deliveries in urban India?

NSO 80-வது சுற்று கணக்கெடுப்பின் படி, நகர்ப்புற இந்தியாவில் மருத்துவமனை பிரசவங்களின் சதவீதம் என்ன?

A) 95.6%                     B) 90.5%                     C) 97.8%                     D) 85.0%

Answer: C) 97.8%

8. What is the percentage of health insurance coverage in rural India as per the NSO 80th round survey?

NSO 80-வது சுற்று ஆய்வின் படி, ஊரக இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டின் சதவீதம் என்ன?

A) 12.9%                     B) 31.8%                     C) 45.5%                     D) 50.0%

Answer: C) 45.5%

9. Which state emerged as the top performer in the Panchayat Advancement Index (PAI) 2.0 Report?

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு(PAI) 2.0 அறிக்கையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

A) Telangana (தெலுங்கானா)                B) Tripura (திரிபுரா)

C) Odisha (ஒடிசா)                                      D) Maharashtra (மகாராஷ்டிரா)

Answer: B) Tripura

10. Which state did not participate in the Panchayat Advancement Index (PAI) 2.0 assessment?

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு(PAI) 2.0 மதிப்பீட்டில் பங்கேற்காத மாநிலம் எது?

A) Uttar Pradesh (உத்தரப்பிரதேசம்)  B) Kerala (கேரளா)

C) West Bengal (மேற்கு வங்காளம்)    D) Tamil Nadu (தமிழ்நாடு)

Answer: C) West Bengal

11. Which country became the 64th signatory of the Artemis Accords in April 2026?

ஏப்ரல்2026-ல் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் 64-வது நாடாக கையெழுத்திட்ட நாடு எது?

A) Jordan (ஜோர்டான்)                 B) Morocco (மொராக்கோ)

C) Kenya (கென்யா)                      D) Egypt (எகிப்து)

Answer: B) Morocco

12. Which state launched ‘Kavu Nurseries’ to restore degraded sacred groves?

சிதைந்த புனிதக்காடுகளை மீட்டெடுக்க ‘காவு நாற்றங்கால்களை’ (Kavu Nurseries) தொடங்கிய மாநிலம் எது?

A) Tamil Nadu (தமிழ்நாடு)          B) Karnataka (கர்நாடகா)

C) Kerala (கேரளா)                         D) Goa (கோவா)

Answer: C) Kerala

13. In which location did the Indian Army conduct the ‘Op Netra 1.0’ high-altitude eye camp?

இந்திய ராணுவம் ‘Op Netra 1.0’ என்ற உயர்மட்ட கண் சிகிச்சை முகாமை எங்கு நடத்தியது?

A) Siachen (சியாச்சின்)              B) Leh, Ladakh (லே, லடாக்)

C) Tawang (தவாங்)                        D) Gulmarg (குல்மார்க்)

Answer: B) Leh, Ladakh

14. By what percentage did the India–Kenya bilateral trade rise to reach $4.31 billion?

இந்தியா-கென்யா இடையிலான இரு தரப்பு வர்த்தகம் எத்தனை சதவீதம் உயர்ந்து 4.31 பில்லியன்டாலரை எட்டியுள்ளது?

A) 15.50%                   B) 20.00%                   C) 24.91%                   D) 30.25%

Answer: C) 24.91%

15. Which fish variety (species) recorded the highest landings in Tamil Nadu in 2025?

2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக அளவில் பிடிபட்ட மீன் வகை எது?

A) Mackerel / Ayila (அயிலை)                   B) Anchovies / Nethili (நெத்திலி)

C) Sardines / Mathi (மதி)                            D) Cephalopods / Kanava (கணவா)

Answer: C) Sardines (Mathi)

TNPSC Current Affairs 02 MAY 2026 PDF வடிவில் Download செய்ய இங்கே click செய்யவும் !!!

Daily Current Affairs Quiz

Daily Current Affairs Quiz 01 MAY 2026CLICK HERE
Daily Current Affairs Quiz 21 April 2026CLICK HERE
Daily Current Affairs QuizCLICK HERE
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *