ராக்கெட் GSLV மார்க்-III யின் பெயர் LVM3 என மாற்றக் காரணம் என்ன? Why was the Rocket GSLV Mark III renamed as LVM3? இது செய்தித்தாளில் கண்ட தலைப்பு
நோக்கம்
சுற்றுப்பதையை அடையாளம் காண்பதில் எற்படும் குழப்பங்களை தவிர்க்கும் நோக்கமாகும்.
ராக்கெட்டுகளின் பெயர்கள்
பொதுவாக ராக்கெட்டுகளுக்கு பணியின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்பட்டன.
PSLV – விண்ணில் துருவ செயற்கை கோள்களை செலுத்த பயன்படும்.
GSLV – புவி ஒத்திசைவு செயற்கைக் கோள்களை செலுத்த பயன்படும்.
பெயர் மாற்றம்.
1. தற்போது விண்ணில் புவி ஒத்திசைவு சுற்றுப் பாதையில் மட்டுமின்றி, நாம் விரும்பும் சுற்றுப் பாதையில் செயற்கை கோள்களை செலுத்த முடியும் என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது.
1. புவி ஒத்திசைவு புவி வட்டப் பாதை (GEO- Geosynchronous Transfer Orbit)
2. புவி நிலை சுற்றுப் பாதை (MEO- Medium Earth Orbat)
3. தாழ் புவி சுற்றுப்பாதை (LEO – Low Earth Orbit)
ஆகிய சுற்றுப் பாதைகளில் செயற்கைக் கோள்களை செலுத்த முடியும்.
2. புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்களை செலுத்தும் GSLV அதே பெயரிலும்,
3. GSLV Mark 3 (Geosynchronous Satellite Launch Vehicle Mark III) இன் பெயர் மட்டும் LVM 3 (Launch Vehicle Mark 3) என மாற்றப்பட்டு உள்ளது.
Please drop your valuable suggestions for improvement
Thanks : Hindu & ISRO
Leave a Reply