ஆரோக்கிய நடைப்பயணம் திட்டம்

ஆரோக்கிய நடைப்பயணம் திட்டம்

ஆரோக்கிய நடைப்பயணம் திட்டம் | HEALTH WALK

ஆரோக்கிய நடைப்பயணம் திட்டம்

  1. திட்டம் மற்றும் தொடக்கம்
    • நவம்பர் 4ஆம் தேதி, தமிழகத்தின் 38 மாவட்டங்களிழும் ‘ஹெல்த் வாக்‘ எனப்படும் ஆரோக்கிய நடைப்பயணத் திட்டத்தை முதல்வர் அவர்கள் தொடங்கவுள்ளார்.
  2. திட்டத்தின் முக்கியத்துவம்
    • 40 முதல் 50 வயதிற்குட் பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாலும்,
    • கரோனா பரவலுக்கு பின்னர் மாரடைப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கு இந்த திட்டம் பெரிதும் பயன்படும்.
  3. நடைபாதை மற்றும் ஆய்வு
    • இத்திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகரில் 8 கி மீ தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையைத் தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வு மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மேற்கொண்டார்.
  4. நடைபாதையின் அமைப்பு
    • 8 கி மீ தொலைவுக்கு நடைப்பயிற்சி பாதை
    • நடைப்பாதையில் இருபுறமும் மரங்கள்
    • ஓய்வுக்காக இருக்கைகள்
More Read…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Top 10 Daily Vocabulary Words – Bank Exams Top 5 Universities to studying Robotics : Course and Apps to Learn It Remote work at Amazon TATA WORK FROM HOME JOBS 2023 World Ocean Day : 2023