நீலகிரி வரையாடு திட்டம் | Project Nilgiri Tahr

நீலகிரி வரையாடு திட்டம் | Project Nilgiri Tahr

நீலகிரி வரையாடு திட்டம்
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

தொடக்கம் : நீலகிரி வரையாடு திட்டம்

12, அக்டோபர் 2023, தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி மலை ஆடுகளை பாதுகாக்க, நீலகிரி வரையாடு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 7–ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல்

திட்டதின் காலம்

5 ஆண்டுகள் – 2022 – 2027

முக்கிய நோக்கங்கள்

  1. நீலகிரி வரையாடு குறித்த எண்ணிக்கை (ரேடியோ காலரிங் மற்றும் ரேடியோ டெலிமெட்ரி முறை மூலம் ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு),
  2. வினியோகம் மற்றும் சூழலியல் குறித்த சிறந்த புரிதலை உருவாக்குதல்;
  3. வரையாட்டின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல்;
  4. வரையாடுகளின் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல்.
  5. வரையாடு இனங்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்;
  6. பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல்.
  7. நீலகிரி வரையாடு உள்ள இடங்களில் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்,
  8. நோய்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல்

இத்திட்டதின் செயல்பாடுகள்

  1. 25 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.
  2. திட்ட அலுவலகம், கோவையில் அமைக்கப்பட்டு உள்ளது.
  3. 3,122 வரையாடுகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்திட்டதின் அமைப்பு

  1. திட்ட இயக்குனர் நடவடிக்கைகளை மேற்கொள்ள,
  2. நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்களும்,
  3. ஒரு மூத்த விஞ்ஞானியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Must Read

1. சமாதானத் திட்டம்

2. Multimodal Artificial Intelligence | மல்டிமோடல் AI

3. Digital Personal Data Protection Bill 2023 | டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, 2023

telegram button

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *