6th TAMIL இயல் 1 | 6th tamil online test

6th TAMIL இயல் 1 | 6th tamil online test FREE ONLINE TEST : In this page you can attend tnpsc online test in tamil 6th to 10th free test

6th TAMIL இயல் 1 | 6th tamil online test
Join Group Buttons
WhatsApp Group
Join Now
Telegram Group
Join Now

6th TAMIL இயல் 1 | 6th tamil online test

ஆறாம் வகுப்பு இயல் 1

1 / 29

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்
கோதை யரே கும்மி கொட்டுங்கடி - எனும் பாடல் இடம்பெற்ற நூல் எது

2 / 29

தமிழ்க் கவிதை வடிவங்களில் தவறானது.

3 / 29

கமுகு - தாவர இலைப் பெயர்

4 / 29

ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு

5 / 29

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்.... என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

6 / 29

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்.... என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

7 / 29

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.... என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

8 / 29

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு.... என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

9 / 29

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி - என்ற அறிவியல் கருத்து யாருடைய பாடலில் இடம்பெற்றள்ளது.

10 / 29

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி ... என்ற வரிகள் இடம்பெற்ற நூல் ....

11 / 29

'தமிழன் கண்டாய்' என்ற மேற்கொள் இடம் பெற்றுள்ள நூல் ?

12 / 29

கமுகு என்பதன் பொருள்

13 / 29

பிறந்த நாள் வாழ்த்து - எழுதியவர்

14 / 29

‘உலகம்’ எனும் சொல் இடம் பெறாத நூல் __

15 / 29

தவறான இணை எது.

16 / 29

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை ஆயின் - என மேற்கோள் இடம் பெற்ற இலக்கியம்

17 / 29

தமிழன் - சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்

18 / 29

தமிழ்நாடு - சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்

19 / 29

தமிழ் - சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம்

20 / 29

தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ____________ எழுத்துகளாக அமைந்துள்ளன.

21 / 29

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்

22 / 29

என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய் ! - என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றி கூறியவர் ?

23 / 29

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” - என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடியவர் ?

24 / 29

பாவேந்தர் பாரதிதாசன் ஆற்றிய பணி -

25 / 29

தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் - எனும் வரிகள் எழுதியவர்?

26 / 29

பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் மாறுபட்டது ?

27 / 29

பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் மாறுபட்டது.

28 / 29

செந்தமிழ் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் - என கவிஞர் கூறுகிறார்.

29 / 29

சரியான ஒன்றை தேர்வு செய்க.

Your score is

The average score is 71%

0%

CLICK HERE FOR TEST PDF DOWNLOAD – 6th TAMIL இயல் 1 | 6th tamil online test

More Read…..
telegram button

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *