CM’s திறனறித் தேர்வு திட்டம்

CM’s திறனறித் தேர்வு திட்டம் : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மின்னணு அறிவியலில் தொடர ஊக்குவிக்கும் வகையில், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-மெட்ராஸ்) தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புதன்கிழமை திறனறித் தேர்வுத் திட்டத்தை (திறனறித் திட்டம்) வெளியிட்டார்.

CM's திறனறித் தேர்வு திட்டம்

CM’s திறனறித் தேர்வு திட்டம்

  1. அறிமுகம்
    • தமிழக முதல்வர் திறனறித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  2. நோக்கம்
    • 10ஆம் வகுப்பு படிக்கும், தேர்த்தேடுக்கப்பட்ட 1000 மாணர்வர்களுக்கு (500 ஆண்கள் 500 பெண்கள்) மாதம் ரூ.1000 உதவித்தொகை.
    • 11, 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை வழங்கப்படும்.
    • இந்த மாணவர்கள் உயர்க்கல்வி பயிலும் போது ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
    • சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் பயிற்சி பெற, அரசுப் பள்ளிகளில் இருந்து 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

CM’s திறனறித் தேர்வு திட்டம் நோக்கம்

  1. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதை ஊக்குவிப்பது.
  2. மாணவர்களை கல்வி பெற ஊக்குவிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  3. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தனியார் நிறுவனங்களில் தங்களுடைய நண்பர்களைப் போல, தனிப்பயிற்சியைப் பெறவில்லை என்று ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
  4. மாணவர்கள் சிரமமின்றி கல்வியைத் தொடர அரசு நிதியுதவி அளிக்கும்.
CM's திறனறித் தேர்வு திட்டம்

CM’s திறனறித் தேர்வு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பின்வருமாறு:

  1. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும்.
  2. மாணவர்கள் கல்வியைத் தொடர அரசு நிதியுதவி அளிக்கும்.
  3. பெண்கள் உயர்கல்வி பெற ஊக்குவிக்கும்.
  4. மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
  5. மாநிலம் முழுவதும் இலக்காக கொண்டு
    • மாணவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள்.
    • தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுவார்கள்.

திட்டத்திற்கான தகுதிகள்

  1. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெற தகுதியுடையவர்கள்.
  2. தொலைதூர அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  3. விண்ணப்பதாரர் குறைக்கடத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளில் ஆர்வமாக இருக்க வேண்டும்.
  4. தற்போது 10ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களும் தமிழகத்தின் புதிய திறமை உதவித் திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள்.

CM’s திறனறித் தேர்வு திட்டத்திற்குத் தேவையான ஆவணங்கள்

  1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  2. ஆதார் அட்டை
  3. பள்ளி அடையாள அட்டை
  4. கைபேசி எண்
  5. வயதுச் சான்றிதழ்
  6. வங்கி விவரங்கள்

மேலும் படிக்க

  1. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
  2. முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம்
  3. முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டம்

About Hari Prabu P

Hari Prabu P is a competitive exam content creator and the founder of TNPSC Thervu Thunaivan. With 5+ years of experience and a track record of clearing the TNPSC Group 2 Mains (twice) and multiple Banking Prelims (SBI, IBPS, RRB), he bridges the gap between aspirants and their career goals. Hari provides expert-curated study resources and real-time job alerts for TNPSC, SSC, Railways, and ISRO to help candidates secure their future in the public and private sectors.

View all posts by Hari Prabu P →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *